வார பலன்

வார பலன் · 30. October 2017
மேஷராசி அன்பர்களுக்குப் பொருளாதார நிலை நல்லபடி இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது.
வார பலன் · 16. October 2017
மேஷராசி அன்பர்களுக்கு பணவரவு திருப்தி தரும். குடும்பத்தில் மற்றவர்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் குடும்ப விஷயத்தில் மற்றவர்களைத் தலையிட அனுமதிக்கவேண்டாம்.
வார பலன் · 08. October 2017
மேஷராசி அன்பர்களுக்குப் பொருளாதார வசதி நல்லபடியே நீடிக்கிறது. கூடுதல் செலவுகள் ஏற்பட்டாலும் அதைச் சமாளித்துவிட முடியும்.